உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 25-01 -2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 25-01 -2025 | District News | Dinamalar

புதுக்கோட்டை மாவட்டம் பத்தரசர் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி. கணவன் இறந்து விட்டார். மகன் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார். மகன் சக்தி சோமையா வயது 14. காரைக்குடி பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளியில் மின்சாரம் தாக்கி இறந்தார். அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. கூடுதல் நிதி, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை, மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ