மாவட்ட செய்திகள் | 01-02-2025 | District News | Dinamalar
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வயது 76. அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக உள்ளார் இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் முன் பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டார் வீட்டில் சர்வே செய்த அதிகாரிகள் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி வரியை அதிகரித்து உள்ளனர் இதுவரை 2182 ரூபாய் வரி செலுத்தி வந்தவரிடம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை 51 ஆயிரத்து 300 ரூபாய் வரி செலுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது
பிப் 01, 2025