வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வணக்கம் நெல்லை மாவட்டம் கட்டாரங்குளம் கிராமத்தில் திருமலர் ஏஜென்ட் ஆக உள்ளேன் இன்றைய நெல்லை பதிப்பில் குலாம் நபி குறித்து செய்தி இது உங்கள் இடம் பகுதியின் மேல்பகுதியில் இடம் பெற்றுள்ளது இதில் அவர் காங்கிரஸில் இருந்து 2002ம் ஆண்டு விலகியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது ஆண்டு 2022 செப்டம்பர் மாதம் 4 சரியான நாள் என நினைக்கிறேன்