வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சனாதன தர்மத்தை, டெங்குவை ஒழிப்பது போல ஒழிக்கணும் என்று சொன்ன கட்சியினர்தான் பெரும்பாலும் இப்போது டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று நீதி மொழி உண்டு. பாவிகள் இந்த நீதி போதனைப்பாடங்களை ஒழித்துவிட்டு, இளைஞர்களை போதை பாதையில் இழுத்து விட்டுவிட்டு, இப்பொது அவர்கள் வீட்டு பெண்களை ஆபாசமாகப் பேசி மனதை நோகடிக்கின்றனர் தி மு க வினர். உருப்படுவார்களா ? ஆனால் இந்து மதத்தில் இருக்கும் பலர் இன்னும் மானம் கெட்டப் போய் அந்த தீய கட்சிக்கே ஓட்டுப் போடுகிறார்கள். சூடு சொரணை அற்றவர்கள். ஆண்டவன் ஒரு நாள் திருத்துவான்