உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 09-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 09-01-2025 | Short News Round Up | Dinamalar

சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு! தமிழக சட்டசபையின் 4ம் நாள் கூட்டம் இன்று நடந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை