உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 20-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 20-01-2025 | Short News Round Up | Dinamalar

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினருடன் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திக்கிறார். அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ