உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 13-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 13-03-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் கரூர், கோவை, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுகவினரின் மது ஆலைகள் உட்ப்ட மொத்தம் 18 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி