உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 08-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 08-08-2024 | Short News Round Up | Dinamalar

விலைவாசி உயர்வை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை அதிகரித்து இருப்பதாக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் தங்களது கழுத்தில் வெங்காய மாலை அணிந்து நூதன எதிர்ப்பு தெரிவித்தனர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் காய்கறி விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை