உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 22-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 22-08-2024 | Short News Round Up | Dinamalar

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த 9ம் தேதி முதல் நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிடில், அவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள். மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது என்றும்,

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ