உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 04-10 -2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 04-10 -2024 | District News | Dinamalar

திருவாரூர் வாள வாய்க்கால் ரவுண்டானா அருகே திருவாரூர் விஜயபுரம் கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 5,396 சதுர அடி நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அறநிலைய இணை இயக்குனர் குமரேசன் விசாரணை நடத்தினார். அதில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது உறுதியானது. இணை கமிஷனர் மேற்பார்வையில் உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்பு நிலம் 5,396 சதுர அடி நிலத்தை மீட்டனர். இடத்தில் வேலி அமைத்து இது கோயிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு செய்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மார்க்கெட் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி