உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 14-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 14-10-2024 | Short News Round Up | Dinamalar

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் அறிக்கை; மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்த வித மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது. சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதல்வர் ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதல்வர் உதயநிதியும் செயல்படுவது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. மழை, வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி