உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 02-11-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 02-11-2024 | District News | Dinamalar

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் பகுதியில் தனியார் டீ தூள் குடோன் உள்ளது. இந்த குடோனில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் சிறிதளவு பிடித்த தீ சற்று நேரத்தில் மளமளவென குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடோனில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீத்தூள்கள் தீயில் எரிந்து வீணாகின. சிறுவர்கள் ஏவிய ராக்கெட் பட்டாசு குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை