உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் 4 மணி | 08-11-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் 4 மணி | 08-11-2024 | District News | Dinamalar

கோவை சூலூர் பகுதியில் குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முத்து கவுண்டன் புதூர் அருகே கால் டாக்ஸியை சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ் பாண்டி என தெரிந்தது. போலீசார் ரமேஷ்பாண்டியை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். டாக்ஸியில் இருந்த 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 363 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை