/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 30-11-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 30-11-2024 | District News | Dinamalar
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸடேசனில் இந்து மகா சபா சார்பில் ஐயப்பனை இழிவுப்படுத்தி பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளவரசன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
நவ 30, 2024