உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 01-12-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 01-12-2024 | Short News Round Up | Dinamalar

பெஞ்சல் புயல்ரொம்ப மோசம் சுனாமி கூட பரவாயில்லை, பெஞ்சல் புயல்ரொம்ப மோசம் புதுச்சேரி மக்கள் குமுறல் இதுவரை 5 பேர் மரணம் பெஞ்சல் புயல் ஆடிய ருத்ர தாண்டவம் சென்னையில் மின்சாரம் தாக்கி 5 பேர் மரணம் 12 வயது சிறுவன் மரணம் அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் மரணம் ட்யூப் லைட் ஸ்விட்சில் மின்கசிவு ஏற்பட்டதால் நேர்ந்த சோகம் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் செஞ்சியில் ஒரே நாளில் 456 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் நாளையும் தொடரும் மழை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ