/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 19-01-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 19-01-2025 | Short News Round Up | Dinamalar
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26 வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பமேளா நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்பில் தீ பிடித்தது. கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததாக தெரிகிறது. உடனடியாக அங்கு இருந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
ஜன 19, 2025