உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 27-01 -2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 27-01 -2025 | District News | Dinamalar

நீலகிரி மாவட்டம் உட்லேண்டஸ் பகுதியில் இருந்து குன்னுாருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இன்று மதியம் காட்டேரியில் சில பயணிகளை ஏற்றி மொத்தம் 55 பயணிகளுடன் குன்னூருக்கு புறப்பட்டது. 100 மீட்டர் தூரம் வருவதற்குள் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வலதுபுறம் நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி இரும்பு தூணில் மோதியது. இதில் டிரைவர் மனோஜ் வயது 50 உட்பட 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஸ்பாட்டிற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை அவ்வழியாக வந்த வாகனங்கள், காட்டேரியை சேர்ந்த ஆட்டோக்கள் மற்றும் 108 ஆம்புலென்ஸ்களில் ஏற்றி குன்னூர் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ