உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 30-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 30-01-2025 | Short News Round Up | Dinamalar

சென்னை ஈசிஆர் ரோட்டில் திமுக கொடி கட்டிய இரண்டு கார்களில் சென்ற எட்டு வாலிபர்கள் மற்றொரு காரில் சென்ற பெண்களை துரத்திய சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. ஜனவரி 25ம் தேதி அதிகாலை 2 மணியளவில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பெண்கள் சென்ற காரை வாலிபர்கள் துரத்திச் சென்று ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. சம்பவம் நடந்த அன்றே கானத்துார் போலீஸ் ஸ்டேஷனில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ