உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 02-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 02-02-2025 | Short News Round Up | Dinamalar

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர கோயிலில் பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கொடியை அர்ச்சகர்கள் பல்லக்கில் தூக்கி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். பின் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்ட மேளதாளம் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர் திருவிழா 10ம் தேதி நடக்க உள்ளது.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி