/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 28-06-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 28-06-2024 | Short News Round Up | Dinamalar
பிர்சா முண்டா சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார். மனைவி கல்பனா சோரன் மகிழ்ச்சியோடு கணவரை வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ேஹமந்த் சோரன் ஏற்றுக் கொண்டார். வீட்டுக்கு சென்ற ஹேமந்த் சோரனை தாய் குடும்ப வழக்கப்படி வரவேற்றார். உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் தந்தை சிபு சோரனிடம் ஆசி பெற்றார். வயதான அப்பாவிடம் உடல்நலம் விசாரித்த ஹேமந்த் சோரன், அவரது கைகளை பற்றி பாசத்துடன் பேசினார்.
ஜூன் 28, 2024