/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 03-07-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 03-07-2024 | Short News Round Up | Dinamalar
னாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கான முக்கியத்துவம், வறுமை ஒழிப்பு, ஏழைகள் முன்னேற்றம், விவசாயகள் நலன், வேளாண் உற்பத்தி மற்றும் எமர்ஜென்சி, நீட், மணிப்பூர் கலவரம் உள்ளட்ட விவகாரங்கள் குறித்து மோடி பேசினார். தவறான தகவல்கள் தருவதாக எதிர்கட்சியினர் அவ்வப்போது குரல் எழுப்பினர். குறுக்கிட்டு பேச வாய்ப்பு தருமாறு எதிர்கட்சி தலைவர் கார்கே கேட்டார். சபைத்தலைவர் ஜெகதீப் மறுத்தார். எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தனர். பின், இண்டி கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜூலை 03, 2024