/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 09-07-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 09-07-2024 | Short News Round Up | Dinamalar
இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்ய படையினரிண் சிறப்பு அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்க்கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாதிமர் புடின் நேற்று இரவு விருந்து அளித்தார். இன்று ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் முன்பு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி கூறியதாவது: மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான எனது முதல் உரை இது.
ஜூலை 09, 2024