உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 10-07-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 10-07-2024 | Short News Round Up | Dinamalar

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் நெருக்கம் காட்டினாலும் தனது நீண்ட கால நண்பனான ரஷ்ய உறவை விட்டு கொடுக்க முடியாது என்பதை மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது. அப்படி தான் மோடி, புடின் சந்திப்பு இருந்தது. உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் இந்த சந்திப்பை உற்று நோக்கின.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை