உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 13-07-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 13-07-2024 | Short News Round Up | Dinamalar

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 ஓட்டுக்கள் பெற்றார். பா.ஜ. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தை பிடித்தார். 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 ஓட்டுக்கள் மட்டும் பெற்று, டிபாசிட்டை இழந்தார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றியை தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !