/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 03-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 03-08-2024 | Short News Round Up | Dinamalar
நாடு முழுதும் பெரு நகரங்களை நான்கு வழி, ஆறு வழிச்சாலைகள் மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 935 கி.மீ. தொலைவிற்கு 50 ஆயிரத்து 655 கோடி ரூபாய் மதிப்பில் 8 தேசிய விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று அளித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினமும் 4.42 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாயப்பு கிடைக்கும்.
ஆக 03, 2024