/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01PM | 15-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01PM | 15-08-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை கோட்டையில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழக மக்களுக்கு முதல்வர் சுதந்திர தின வாழ்த்து சொன்னார். முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். ஜென்ரிக் மெடிசன்ஸ் மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்டாலின் சொன்னார்.
ஆக 15, 2024