உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 27-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 27-08-2024 | Short News Round Up | Dinamalar

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜவில் இணைய முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியையும் குறித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த அவர் தமது முடிவை தெரிவித்து உள்ளார். அந்த சந்திப்பின் போட்டோவை அசாம் முதல்வரும், ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி