/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 1 PM | 31-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 1 PM | 31-08-2024 | Short News Round Up | Dinamalar
கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. பொத்தேரியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் இன்று காலை போலீசார் ரெய்டில் இறங்கினர் மாணவர்களின் ஒவ்வொரு ரூமிலும் போலீசாரே ஷாக் ஆகும் வகையில் பல வகை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, போதை சாக்லேட்டுகள், பாங்கு, கஞ்சா ஆயில், போதை பெர்பியூம், போதை பொருள் பயன்படுத்த தேவையான கருவிகள் சிக்கியது.
ஆக 31, 2024