உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 24-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 24-09-2024 | Short News Round Up | Dinamalar

சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாக தெரியும். அதிமுகவை போல் நாங்கள் ஏமாற்றும் நிதி முதலீடுகளை பெறவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ