/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 05-10-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 05-10-2024 | Short News Round Up | Dinamalar
வள்ளலாரின் 202வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், வள்ளலாரின் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா வழிபாடுகள் நடந்தது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன.
அக் 05, 2024