/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 05-02-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 05-02-2025 | Short News Round Up | Dinamalar
டெல்லி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். காலை 7 மணிக்கு 13,766 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். காலையில் டெல்லியில் காணப்பட்ட பனிப்பொழிவு காரணமாக ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஓட்டளித்தார்.
பிப் 05, 2025