உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 02-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 02-03-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் நாளை பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர். 3 ஆயிரத்து 316 மையங்களில் தேர்வு நடக்கிறது.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை