உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 04-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 04-03-2025 | Short News Round Up | Dinamalar

திமுக தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். அதன்படி அவர் எழுதி உள்ள 7வது மடலில் கூறியிருப்பதாவது; தமிழகத்துக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது எதுவும் தந்துவிடக் கூடாது என்று சதிச் செயலை பாஜ செய்கிறது. அரசியலாக மட்டுமல்ல அக்கறையால் கூட தமிழகத்துக்கு எதையும் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ