உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 14-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 14-06-2025 | Short News Round Up | Dinamalar

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இதில் நிதி மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இவற்றில், நிதி மசோதாக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்கள் உட்பட 6 மசோதாக்களுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !