உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 15-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 15-09-2024 | Short News Round Up | Dinamalar

ஜார்கண்ட் சென்ற பிரதமர் மோடிக்கு ராஞ்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு மோடி காதில் புல்லை வைத்து வித்தியாசமாக வரவேற்ற பெண் === நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ் தான் பிரதமர் மோடி தாக்கு ==== சனாதனத்தை டெங்கு போன்றது என கூறியவர்கள் கப்சிப் ஆன மர்மம் என்ன? சிரித்து பேசி திமுகவை துவம்சம் செய்த கவர்னர் ரவி ==== கொல்கத்தா அரசு ஆஸ்பிடலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு பாய் கொல்கத்தா டாக்டர் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் === கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ் இளைஞர் மரணம் அடைந்ததால் பீதி === விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் முக்கிய தீர்மானம் இடம்பெறும் ‍‍சஸ்பெஸ் வைத்த புஸ்ஸி ஆனந்த் ‍‍‍‍=== தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் மரணம் நண்பன் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம் ====

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி