/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 29-09-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 29-09-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai தமிழக அமைச்சரவையில் நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. விளையாட்டு அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, நாசர் உட்பட 4 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
செப் 29, 2024