/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ தமிழக அணி அபார ஆட்டம் | TN team takes the lead | Football tournament | 5
தமிழக அணி அபார ஆட்டம் | TN team takes the lead | Football tournament | 5
தமிழக அணி அபார ஆட்டம் | TN team takes the lead | Football tournament | 5th National Masters Championships | Coimbatore கோவை மாவட்டம் நேரு ஸ்டேடியத்தில் மூத்தோருக்கான ஐந்தாவது தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நீச்சல், தடகளம் உட்பட பல்வேறு போட்டிகளில் 1,700 பேர் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற வாலிபால் மற்றும் கால்பந்து போட்டிகளில் தலா 12 அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டியில் கேரளா மற்றும் தமிழக அணிகள் முன்னிலை வகித்தன. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அக் 07, 2026