500 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports| Champion| covai
500 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports| Champion| covai கோவை நேரு ஸ்டேடியத்தில் ஜூனியர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி துவங்கியது. மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடத்தப்படுகிறது. நாளை இறுதி போட்டி நடைபெறும். ஏற்பாடுகளை அத்லடிக் அசோசியேஷன் செயலாளர் ஸ்ரீனிவாசன் குழுவினர் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
செப் 04, 2026