உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / டைட்டில்:கோவையில் தடகளத் திருவிழா துவக்கம் |Coimbatore Athletics Competition |Nehru Stadium

டைட்டில்:கோவையில் தடகளத் திருவிழா துவக்கம் |Coimbatore Athletics Competition |Nehru Stadium

டைட்டில்:கோவையில் தடகளத் திருவிழா துவக்கம் |Coimbatore Athletics Competition |Nehru Stadium கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி சார்பில், கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றன. கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இப்போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நாளையும் நடைபெற உள்ளன.

அக் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ