உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 63 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Carrom | Champions

63 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Carrom | Champions

63 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Carrom | Champions திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் டீ கல்லூரியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 63 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி அதிகாரி மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது

ஆக 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை