/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ பள்ளி விளையாட்டு விழாவில் இளம் கிராண்ட் மாஸ்டருக்கு கவுரவம்! Chess | Grand Master | Ilamparithi | Ch
பள்ளி விளையாட்டு விழாவில் இளம் கிராண்ட் மாஸ்டருக்கு கவுரவம்! Chess | Grand Master | Ilamparithi | Ch
சென்னை கவுரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்தவர் இளம்பரிதி. இவர் இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் பெற்று அசத்தி உள்ளார். அவர் படித்த பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளம்பரிதி பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கஜகஸ்தானில் நடக்கும் செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக இளம்பரிதிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. #Chess #GrandMaster #Ilamparithi #Chennai #ChessMaster #ChessCommunity #ChessLife #ChessGame #StrategicMind #PlayChess #ChessStrategy #ChessMoves #TamilNaduChess
நவ 09, 2025