உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Chess | Sports | champion

300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Chess | Sports | champion

300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Chess | Sports | champion| School level கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆ- குறுமைய செஸ் போட்டி இன்று துவங்கியது. பள்ளிகளுக்கான இந்த போட்டி, கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியை வழிநடத்தும் கிருஷ்ணமூர்த்தி விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் மற்றும் புளியங்குளம் அந்தோணியார் பள்ளி ஆசிரியர் அலெக்ஸ் போட்டியை ஒருங்கிணைத்தனர். குறுமைய போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டலம் மற்றும் மாவட்டப் போட்டிக்கு தகுதி பெறுவர் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி