உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 372 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| chess | sports | School students

372 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| chess | sports | School students

372 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| chess | sports | School students திருப்பூர் முதலிபாளையம் நிஃப்ட் -டீ கல்லூரி வளாகத்தில் திருப்பூர் தெற்கு குறுவட்ட அளவிலான செஸ் போட்டி துவங்கியது. சிக்கண்ண செட்டியார் கல்வி அறக்கட்டளை செயலாளர் சிக்கண்ணன் துவக்க விழாவிற்கு தலைமை வகித்தார். நிஃப்ட்-டீ கல்லூரி முதல்வர் ராதாமணி மற்றும் டீன் சம்பத் போட்டிகளை துவக்கி வைத்தனர். 11,14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஆறு ரவுண்டு நடைபெற்றது. மொத்தம் 372 மாணவ மாணவிகள் களத்தில் விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஜூலை 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை