/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ கோவையில் களைகட்டிய அகில இந்திய செஸ் போட்டி! Coimbatore chess tournament |Chinmaya Vidyalaya
கோவையில் களைகட்டிய அகில இந்திய செஸ் போட்டி! Coimbatore chess tournament |Chinmaya Vidyalaya
கோவையில் களைகட்டிய அகில இந்திய செஸ் போட்டி! Coimbatore chess tournament |Chinmaya Vidyalaya கோவை வடவள்ளியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில், 16-வது அகில இந்திய அளவிலான சின்மயா கேல் மிலன் செஸ் போட்டி நடைபெற்றது. பிடே மாஸ்டர் கிரிமன் ஜெகதீஷ், முதல் காய் நகர்த்தி போட்டியைத் தொடங்கி வைத்தார். 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், நாடு முழுவதும் உள்ள 30 சின்மயா பள்ளிகளைச் சேர்ந்த 134 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நவ 27, 2026