/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Clushter Leval Athletics Meet | Covai
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Clushter Leval Athletics Meet | Covai
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Clushter Leval Athletics Meet | Covai தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அ-குறு மைய தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. கோவை கோட்டைமேடு மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த போட்டிகளை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டகள் நாளையும் நடக்கிறது. ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வித்துறை ஆசிரியர் பாட்ஷா ஏற்பாடு செய்திருந்தார்.
ஆக 24, 2026