உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி அபாரம்| District cricket tournament| covai

ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி அபாரம்| District cricket tournament| covai

கூட்டுறவின் தந்தை ராமலிங்கம் செட்டியார் நினைவாக வருடம் தோறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டி கோவை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று துவங்கியது. போட்டிகளை பள்ளியின் செயலரும், கிரிக்கெட் கமிட்டியின் தலைவருமான ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இன்று நடந்த முதல் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அணி விளையாடினர். #Cricket #sports #Coimbatore #DistrictCricket #SchoolCricket #CricketTournament #RamaligamChettiarMemorial #RKSSchool #RKSreerangammal #StThomasSchool #YouthCricket #SportsUpdate #CricketMatch #MatchHighlights #TNStudents #SchoolSports #VictoryMoment #CricketLovers #Dinamalar

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை