உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / வெற்றிபெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| sports | Fencing| Champion| Covai

வெற்றிபெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| sports | Fencing| Champion| Covai

வெற்றிபெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| sports | Fencing| Champion| Covai கோவை நேரு ஸ்டேடியம் மாநகராட்சி அரங்கில் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி நடந்தது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடக்கிறது போட்டிகளை பள்ளிகல்லூரி உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஆக 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !