உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 19 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | champion| Handball| Tiruppur

19 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | champion| Handball| Tiruppur

19 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | champion| Handball| Tiruppur திருப்பூர் ஏ.பி.எஸ் அகாடமி பள்ளியில் வடக்கு குறுமைய மாணவிகள் ஹேண்ட் பால் போட்டி நடந்தது பள்ளி தாளாளர் சரவணன் மற்றும் பள்ளி முதல்வர் மணிகண்டன் போட்டிகளை துவக்கி வைத்தனர். 14 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஏழு அணிகள், 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தலா ஆறு அணிகள் களத்தில் உள்ளனர். 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இன்பன்ட் ஜீசஸ் மற்றும் பள்ளிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இன்ஃபன்ட் ஜீசஸ் மற்றும் நைருதி பள்ளி அணிகள் இறுதி போட்டிக்குள் நுழைந்தனர். போட்டி தொடர்ந்து நடக்கிறது விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஆக 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி