உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / பதக்கங்களை குவித்த வீரர்கள் | Chennai | Karate Championship | Athletes Shine with 15 Gold Medals

பதக்கங்களை குவித்த வீரர்கள் | Chennai | Karate Championship | Athletes Shine with 15 Gold Medals

பதக்கங்களை குவித்த வீரர்கள் | Chennai | Karate Championship | Athletes Shine with 15 Gold Medals இந்தோ-இலங்கை ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டி கோவாவில் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த 1200 வீரகள் வயது மற்றும் எடைப் பிரிவுகளின் கீழ் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 28 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 15 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் உள்ளிட்ட 32 பதக்கங்களை வென்றனர். வெற்றி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அக் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !