உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / ஆசிய சிலம்பம் போட்டியில் தங்கம் வெல்ல இலக்கு | Chennai | International Silambam Competition

ஆசிய சிலம்பம் போட்டியில் தங்கம் வெல்ல இலக்கு | Chennai | International Silambam Competition

ஆசிய சிலம்பம் போட்டியில் தங்கம் வெல்ல இலக்கு | Chennai | International Silambam Competition | Golden boy wins gold சென்னை ஓஎம்ஆர் சாலை மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் செல்வராஜ் - மேனகா தம்பதி. இவர்களது மகன் செல்வபாரதி வயது 16. ப்ளஸ் 2 படிக்கிறார். செல்வபாரதி கடந்த 9 ம் தேதி சர்வதேச அளவில் நேபாளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் இந்தியா, இந்தோனோஷியா, நேபால், தைவான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 300 வீரர் வீரங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் செல்வபாரதி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். போட்டியில் பங்கேற்க உதவிய தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆக 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை